மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத்தான் அனைவரும் விரும்புகிறோம். கலைகள் முதல் காதல் வரை, சாமி முதல் சாராயம் வரை மனிதன் தேடித் தேடி ஓடுகிறான். ஏன்? மகிழ்ச்சி… மகிழ்ச்சி… மகிழ்ச்சிக்காகத்தானே?
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய என்ன செய்வது? நம் சூழலிலும் அன்றாட வாழ்விலும் அது எளிமையாகக் கிடைக்க வழி இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நம் வாழ்க்கைமுறையில் சிறுசிறு மாற்றங்களைச் செய்தாலே போதும்… மகிழ்ச்சியைப் பரிசாகப் பெற முடியும். ஆனந்தமான வாழ்வே ஆரோக்கியத்தின் ஆணிவேர். இனி மகிழ்ச்சியில் திளைக்க சில மகத்தான வழிமுறைகள்… Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »