• திசெம்பர் 2016
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,240,106 hits
 • சகோதர இணையங்கள்

திருவெண்காட்டில் கார்த்திகைத்தீபம் (13.12.2016)

 
செவ்வாய்க்கிழமை (13.12.2016) சர்வாலய
தீபத்தை முன்னிட்டு திருவெண்காடு புண்ணியசேத்திரத்தில் சித்திவிநாயகராலய சூழல் கார்த்திகை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சொர்க்கப்பனை எரித்தல் வைபவமும் இடம்பெற்றது.
படங்கள்:-Salojanan Lojan

மரணச்செய்தி கார்த்திகேசு நேசரெத்தினம் (பிள்ளை டீசெர் )

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 8ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நேசரெத்தினம் அவர்கள் இன்று
12. 12. 2012.காலமானார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்
தகவல்
மண்டைதீவு இணையம்

எண்ண சுழற்சி நோய்!

ஷாவுக்கு 20 வயது. இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி. எப்போதும் கலகலப்பாகப் பெற்றோர், தம்பி, தங்கையுடன் சிரித்துப் பேசும் இயல்புடைய பெண். சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையைச் செய்தபடியே இருப்பாள்.

Continue reading

அம்மாவுக்காக ஒரு பாடல் …

சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”….

lalitha-1சென்று “உன் அம்மா”வுடன்
சேர்ந்து கொஞ்ச நாட்கள்
நிம்மதியாக இரு “அம்மா”….

Continue reading

யாழ்ப்பாண பட்டிமன்றத்தில் மண்டைதீவு மகனும்…

 

மரண அறிவித்தல் தம்பு நல்லநாயகம் அவர்கள்.

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நல்லநாயகம் அவர்கள் கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார், அன்னார் புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவர் ஆவர் , இது தற்போது கிடைத்த தகவல் மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் , அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மண்டைதீவு இந்து மயானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
தகவல்
மண்டைதீவு இணையம்.