மண்டைதீவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நல்லநாயகம் அவர்கள் கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார், அன்னார் புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவர் ஆவர் , இது தற்போது கிடைத்த தகவல் மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் , அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மண்டைதீவு இந்து மயானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
தகவல்
மண்டைதீவு இணையம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்