Today, 3:49 AM
Balasundaram Ponambalam (vccosacanada@gmail.com
எமது சங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பணி போற்றல் செயற்திட்டத்தை மாண்புமிகு வடமாகாண முதலமைச்சர் மேன்மைதங்கிய நீதியரசர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் பாராட்டியுள்ளதுடன் இச்சீரிய செயற்திட்டம் தொடரவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அதற்குத் தனது ஆதரவையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவரது கடிதத்தைப் படிக்கக் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்:
அவர் சொற்பமான வரிகள் மூலம் செப்பமாகவும் நுட்பமாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதுவே அவரது தனித்துவத்தின் அடையாளமாகும்.
நிறைவாக, நீதியரசர் அவர்கள் மேன்மேலும் பல்லாண்டு நல்லாண்டாய் வாழவும் கோன்முறை தவறாது மேன்மை கொள்ளவும் சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வணங்குகின்றேன்.
நன்றியுடன்
சி. இளஞ்செழியன் (தலைவர்)
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்- கனடா
Yours Sincerely,
S. Elancheliyan
President
And on behalf of the Executive Committee of VCCOSA-CANADA
Tel: 416-949-7795 (Mobile)
E-mail: vccosacanada@gmail.com
Website: www.vccosacanada.com
President
And on behalf of the Executive Committee of VCCOSA-CANADA
Tel: 416-949-7795 (Mobile)
E-mail: vccosacanada@gmail.com
Website: www.vccosacanada.com
Facebook: www.facebook.com/vccosacan
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்