Posted on 18. நவம்பர் 2016 by mandaitivu

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனி அழகும், மருத்துவக் குணமும் கொண்டுள்ளன. பூக்களில் அதிகளவில் மருத்துவ குணங்களை வாழைப்பூ பெற்றுள்ளது. வாழைப்பூவினை தினசரி உணவில் ஏதோ ஒரு விதத்தில் சேர்த்து வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் இருக்கும். இதில் என்னென்ன மருத்துவ பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 18. நவம்பர் 2016 by mandaitivu
எமது சங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பணி போற்றல் செயற்திட்டத்தை மாண்புமிகு வடமாகாண முதலமைச்சர் மேன்மைதங்கிய நீதியரசர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் பாராட்டியுள்ளதுடன் இச்சீரிய செயற்திட்டம் தொடரவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அதற்குத் தனது ஆதரவையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Filed under: Allgemeines | Leave a comment »