திரு கனகலிங்கம் பாலேந்திரன் (பாலா ) அவர்கள்
சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் ஜெர்மனி ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகலிங்கம் பாலேந்திரன் அவர்கள் இன்று 24.10.2016 திங்கள்கிழமை அதிகாலை லண்டனில் சிவபதம் அடைந்தார் . அன்னார் காலம் சென்ற சேதுராசா மற்றும் பரமேஸ்வரி(தில்லம்மா ) மண்டைதீவு (ஜெர்மனி ) தம்பதியினரின் மருமகனும் புஸ்பராணி (மண்டைதீவு லண்டன் ) அவர்களின் அன்புக்கணவரும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
குடும்பத்தினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்