Posted on 22. ஒக்ரோபர் 2016 by mandaitivu

வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவுங் கொண்ட
திருமதி நவரட்ணலிங்கம் சரஸ்வதி அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார்
புங்குடுதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லிகிதர் திரு நவரட்ணலிங்கம் அவர்களது அன்பு மனைவியும் லண்டனில் வதியும்
திரு விவேகானந்தன் அவர்களது பாசமிகு தாயாரும் திருமதி
நீலா நகுலேசபிள்ளை (நீலா ரீச்சர்) அவர்களது அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற
நமசிவாய வாத்தியார், நொத்தாரிசு சுப்பிரமணியம், லிங்கப்பிள்ளை வாத்தியார் ஆகியோரது அன்பு மைத்துனியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »