மண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது”
மண்டைதீவு மண்ணின் புகழ் சேர்த்த மண்டைதீவு மகள் வசிகரண் கபில்ராணி அவர்கள்
றோ. க. பாடசாலையின் திறமைமிக்க ஆசிரியையாக சிறப்புடன் செயல் ஆற்றியமைக்காக குரு பிரதீபா பிரபா” விருது பெற்றுக்கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றது , அத்துடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது .
மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்