திரு மாரிமுத்து அமுதலிங்கம்
(ஓய்வுபெற்ற இலிசியர்- விவசாய திணைக்களம், வட்டக்கச்சி பரந்தன்)
பிறப்பு : 15 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2016
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து அமுதலிங்கம் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, மாரிமுத்தா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
குணரத்தினம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை- இந்துக் கல்லூரி, உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ், குமுதினி, நளாயினி, லோஜினி, சறோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகராஜா, செல்லம்மா, அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரன், சுபா, சிற்சபேசன், மயூரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னார் காலம் சென்ற நாகராணி மற்றும் தெய்வீகலிங்கம்(சுவிஸ் மண்டைதீவு ) விஜியராணி (சுவிஸ் )சற்குணலிங்கம் (டென்மார்க் )அற்புதலிங்கம் (சுவிஸ் )விக்கினேஸ்வரன் (சுவிஸ் ) அவர்களின் சிறிய தந்தையும் ஆவர் ,
அஜந்தா, பிருந்தா, சாமினி, சரண்யா, சிந்தியா, சுஜீவன், சகணா, சிந்தூரன், சிந்துஜன், சிந்துராஜ், நிரூஷன், இசைப்பிரியன், மயூரி, லோஷன், வைஷ்ணவி, சங்கவி, சாம்பவி, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோண்டாவில் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோகில வீதி,
கோண்டாவில் வடக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் — இலங்கை
தொலைபேசி: +94213006390
செல்லிடப்பேசி: +94771014505
மகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148379710
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775224603
மகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652524733
Filed under: Allgemeines |
Thiru Maarimuththu.Amuthalingam Avarkalin Kanneer Ansali..
Annaarin Aathma Shanthi Adaiya Ellaam Valla Emperumaanai Piraarththu,AnnaarukkumAnnaarin Kudumbaththaarukkum Mattum Anaivarukkum Enathu Aazhlntha Anuthaapankalai Theriviththukkolkinren..
Anbudan Ungal Nanban Rajah Thavam Germany.