மரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் .
மண்டைதீவை பிறப்பிடமாகவும் கோண்டாவில் டிப்போ வீதி அன்னகை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
உறவினர்கள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்