Posted on 4. ஒக்ரோபர் 2016 by mandaitivu

வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும் நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 4. ஒக்ரோபர் 2016 by mandaitivu

Posted செப்ரெம்பர் 30, 2016 by naturalfoodworld in பக்கவாதம்,
உலக மக்களில் மனிதனுக்கு வேகமாக வரக்கூடிய இரண்டாவது பெரிய நோய் என்ற இடத்தை பிடித்திருப்பது பக்கவாதம், வயது வித்தியாசம் பார்க்காமல் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் பக்கவாதம் ( Hemiplegia ). மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது அல்லது குறைவாக செல்லும் போது மூளை நிர்வகித்து வரும் குறிப்பிட்ட பகுதி தன் செயல்பாட்டை பாதியாகவோ அல்லது முழுமையாகவோ இழக்கிறது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »