• ஒக்ரோபர் 2016
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,215,442 hits
 • சகோதர இணையங்கள்

தாய்மண்ணின் மகிமை பாடல் இது…

மரண அறிவித்தல் திரு கனகலிங்கம் பாலேந்திரன் (பாலா ) அவர்கள்

100X758_yellow_mix_flower_bunch திரு கனகலிங்கம் பாலேந்திரன் (பாலா ) அவர்கள்
சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் ஜெர்மனி ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகலிங்கம் பாலேந்திரன் அவர்கள் இன்று 24.10.2016 திங்கள்கிழமை அதிகாலை லண்டனில் சிவபதம் அடைந்தார் . அன்னார் காலம் சென்ற சேதுராசா மற்றும் பரமேஸ்வரி(தில்லம்மா ) மண்டைதீவு (ஜெர்மனி ) தம்பதியினரின் மருமகனும் புஸ்பராணி (மண்டைதீவு லண்டன் ) அவர்களின் அன்புக்கணவரும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்
குடும்பத்தினர்.

திருமதி நவரட்ணலிங்கம் சரஸ்வதி அவர்கள் காலமானார்

100X758_yellow_mix_flower_bunchவேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவுங் கொண்ட திருமதி நவரட்ணலிங்கம் சரஸ்வதி அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் புங்குடுதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லிகிதர் திரு நவரட்ணலிங்கம் அவர்களது அன்பு மனைவியும் லண்டனில் வதியும் திரு விவேகானந்தன்  அவர்களது பாசமிகு தாயாரும் திருமதி நீலா நகுலேசபிள்ளை (நீலா ரீச்சர்) அவர்களது அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற நமசிவாய வாத்தியார், நொத்தாரிசு சுப்பிரமணியம், லிங்கப்பிள்ளை வாத்தியார் ஆகியோரது அன்பு மைத்துனியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading

உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்வளவு முக்கியம் தெரியமா?

baby

சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.

Continue reading

மண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது”

hin_thanks_candraமண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது”

மண்டைதீவு மண்ணின் புகழ் சேர்த்த மண்டைதீவு மகள் வசிகரண் கபில்ராணி அவர்கள்

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

(அனுபவ மொழிகள்)

Image result for வள்ளலார்

வள்ளலார் பிறந்த தினம்🙏 (அக்.5 1823)👀👉

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்”👈
எனத் தெரிவித்த வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் மக்களின் மிகுந்த துயரங்களுள்
ஒன்றான பசியை போக்கிட வழி வகுத்தார்.

Continue reading

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

naval-palam

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. Continue reading