Posted on 25. செப்ரெம்பர் 2016 by mandaitivu

காரணமில்லாமல் காரியமில்லை. காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல; ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை. இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, ‘நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்…’ என்கிறார்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 25. செப்ரெம்பர் 2016 by mandaitivu
சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கி
றது?‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி
கனவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின்
மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »