யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து நேற்று முன்தினம்03.09.2016 அழைத்து வரப்பட்ட யானை யாழ்நநகரில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் வீரமாகாளி அம்மன் கோவில் என்பவற்றில் வழிபாடு செய்து திருவெண்காட்டை சென்றடைந்தது..
யாழ் மண்டைதீவுக்கு வந்த யானை நல்லூர் கந்தனை வழிபட சென்று முதல் வனக்கம் செலுத்தியமை அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. மண்டைதீவு பல நூற்று ஆண்டு பெருமை வாய்ந்த ஸ்ரீ வெப்பத்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கும் கற்பக விநாயகர் ஆலயத்திற்கும் சென்று வந்து 4.9.2016 அன்று சித்தி விநாயகரின் சிறப்பு மிகு வாசலை திறந்து வைத்து மகா கும்பாவிசேச நிகழ்வுகளையும் சிறப்புடன் நிகழ்த்தி வைத்தார் .சித்தி விநாயகரை மற்றுமின்றி மண்டைதீவின் மண்ணின் ஆதிகால வரலாற்றையும் நினைவுற வைத்தார் நன்றி யானைமுகநானுக்கு…
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்