யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து நேற்று முன்தினம்03.09.2016 அழைத்து வரப்பட்ட யானை யாழ்நநகரில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் வீரமாகாளி அம்மன் கோவில் என்பவற்றில் வழிபாடு செய்து திருவெண்காட்டை சென்றடைந்தது.. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »