திரு சலமோன் பாவிலுப்பிள்ளை அவர்கள்
தோற்றம் : 20 யூன் 1945 — மறைவு : 31 ஓகஸ்ட் 2016
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சலமோன் பாவிலுப்பிள்ளை அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சலமோன், பவுலீனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராஜர், அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லுர்துமோரி(றஞ்சிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ், றொடிஸ் பெர்னாண்டோ, ஜதீஸ் பெர்னாண்டோ(அவுஸ்திரேலியா), கமிலஸ் பெர்னாண்டோ(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்திமதி, சிந்தூரி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரசில்டா, றொமில்டா, றோஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான உலுவீசம்மா, தங்கமணி, மற்றும் பிலுப்பையா, காலஞ்சென்ற ஆரோக்கியநாதர், டேவிட், சந்தியாப்பிள்ளை, திரோசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோசப்(இத்தாலி), ஜெயதாஸ், ஜெயபால்(பிரித்தானியா), ராணி, தேவி, காலஞ்சென்ற சுசீலா, சறோஜினி(ஜெர்மனி), ஜெகநாதன்(நெதர்லாந்து), ஜெனிலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளயவில் மண்டைதீவில் நடைபெற்றது என்பதை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
றொடிஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94718799171
கமிலஸ் — இத்தாலி
தொலைபேசி: +393271011839
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்