காரணமில்லாமல் காரியமில்லை. காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல; ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை. இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, ‘நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்…’ என்கிறார்.
சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது?‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி
கனவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின்
மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும்.
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். மேலதிக விபரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய நீர் சிகிச்சை தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் ‘உஷை பானம்’என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது) Continue reading →
தண்டுவடம், தண்டுவட நரம்பு என்றால் என்ன?
நம் உடலின் இயக்க மற்றும் உணர்வு நரம்புகளை, மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொகுப்பு தொடர் தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடல் இயக்கத்தை மூளையின் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து நேற்று முன்தினம்03.09.2016 அழைத்து வரப்பட்ட யானை யாழ்நநகரில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் வீரமாகாளி அம்மன் கோவில் என்பவற்றில் வழிபாடு செய்து திருவெண்காட்டை சென்றடைந்தது.. Continue reading →