• ஓகஸ்ட் 2016
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,218,560 hits
 • சகோதர இணையங்கள்

விரதங்களின் பலன்கள்…

E_1392374225பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின் போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது யாரும் அறிந்ததில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
🌀 சங்கடஹர சதுர்த்தி : தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும். Continue reading

திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchவேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2 ம் வட்டாரத்ததை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். Continue reading

மரண செய்தி திரு மெறில் கிளின்டன் செல்வநாதன் அவர்கள்…

மரண செய்தி திரு மெறில் கிளின்டன் செல்வநாதன்
(பழைய மாணவர்- நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, Software Engineer – Maadya Digital pvt. Ltd)

moriis kildan
அன்னை மடியில் : 14 ஏப்ரல் 1985 — இறைவன் அடியில் : 19 ஓகஸ்ட் 2016

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மெறில் கிளின்டன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலய பரிபாலனசபையினரின் அன்பான வேண்டுகோள்.

god21

மண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய  மஹா கும்பாவிஷேகம் 4.9. 2016. அன்று நடாத்த இருப்பதால் விநாயகரின் ஆலய பணிகள் துரித கெதியில் நடைபெற்று கொண்டுஉள்ளது இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் விநாயகர் பக்தர்களிடம் திருப்பணி சேவை செய்ய வேண்டிக்கொள்கின்றோம், இதுவரை திருப்பணி உதவிகள் செய்த பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் ,தேடரும் திருப்பணிக்கு முன்வர கற்பக விநாயகரின் பக்தர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ,

கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் மண்டைதீவு.

இதுவரை உதவி செய்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு
Continue reading

வந்தாள் மகாலட்சுமி!

laxmi
வாழ்த்துகள் பலவிதம். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என வாழ்த்துவதும் ஒரு ரகம்.

Continue reading

பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே.
அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து
கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?

Continue reading

என்றும் குன்றாத இளமை தரும் நெல்லிக்கனி

nellikkai“என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்’

என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும்.

“உள்ளங்கை நெல்லிக்கனி’ என்னும் சொல்தொடர்
மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித
சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள்
ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.

Continue reading

பண்டிதர் குமரேசையா அவர்கள் கனடாவில் காலமானார்

100X758_yellow_mix_flower_bunch

மகா கும்பாவிசேகமும் பெரும்சாந்திவிழாவும் 04.09.2016.

இதய நோய் அறிகுறி…

heart_002நெஞ்சு வலி அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், இதய நோயைக் கண்டறியலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் இதய நோய் இருப்பதை உடலின் வேறுசில அறிகுறிகளைக் கொண்டும் அறிய முடியும் Continue reading