Filed under: Allgemeines | Leave a comment »
புதுப்பொலிவுடன் புகழ் பரப்ப வருகின்றார் கற்பகவிநாயக பெருமான்…
Posted on 29. ஓகஸ்ட் 2016 by mandaitivu
மரண செய்தி தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம் ) அவர்கள்
Posted on 29. ஓகஸ்ட் 2016 by mandaitivu
மரண செய்தி தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம் ) அவர்கள்.
மண்டைதீவு 8 ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் பரந்தனை வசிப்பிடமாகவும்கொண்ட தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம்
அவர்கள் 28. 08. 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார், என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் மிகுதி விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்
தகவல்
மண்டைதீவு மைந்தன்
Filed under: Allgemeines | Leave a comment »