அமரர் திரு வைகுந்தராசா கந்தையா அவர்கள் 18.07.2016 அன்று இறைவனடி சேர்ந்தார். அவர்களின் 31 வது நினைவு நாள் நேற்று 17.08.2016. புதன்கிழமை அவரது சாவகச்சேரி இல்லத்தில் நடைபெற்றது என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »