திரு தம்பிஐயா மதியழகன்
(மதி)
பிறப்பு : 1 பெப்ரவரி 1964 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2016
யாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா மதியழகன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா(காங்கேசன்துறை), மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சௌமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நடராஜா, கன்னிகா பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவபூசணி, மயூரன், தேவராணி, தயாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குகன், சாந்தினி, ஜெயந்தினி, மோகன்ராஜ், பரதன், குமுதினி, அமுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 11/08/2016, 11:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405110387
தயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466518083
சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447782500351
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்