மண்டைதீவு 7 ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா மதி அவர்கள் இன்று 06.08.2016, லண்டனில் சிவபதம் அடைந்து விடடார் வர்த்தகர் மைசூர் அவர்களின் அன்பு சகோதரனும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்