மகாதேவன் இலட்சுமிதேவி அவர்கள்.
அன்னையின் மடியில் 02.09.1950. ஆண்டவன் அடியில் 05.08.2016.
திருகோணமலை உவர்மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்ட மகாதேவன் இலட்சுமிதேவி அவர்கள் 05. 08. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார், அன்னார் செல்லையா ,மாரிமுத்து அவர்களின் பாசமகளும், மண்டைதீவு சுப்பிரமணியம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் மகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும் காலம் சென்ற சுதாகரன் (மாவீரர் ) காலம் சென்ற சுரேஷ்கரன் மற்றும் சுபாகரன்(கண்ணன் )ஆசிரியர் ஆகியோரின் அன்புத்தாயாரும் சுகந்தி(ஆசிரியை ) அவர்களின் மாமியாரும் வர்ணிகா அவர்களின் பேத்தியும் ஆவார்,மணிமலர் மகேஸ்வரி (சோதி ) மகாதேவி (கிளி ) மகாலிங்கம் மகேந்திரரசா (சுவிஸ்)அவர்களின் அன்பு அண்ணியும் தர்மபாலன் பகவதிப்பிள்ளை, காலம் சென்ற தவமணிதேவி , வேலாயுதம் ஆகியோரின் சகோதரியும் ஆவார் அன்னாரின் ஈமக்கிக்கைகள் 07.08.2016.அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று திருகோணமலை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு ;-
மகாதேவன் -0094 77 3537 563.
கண்ணன்(ஆசிரியர் ) – 0094 77 3852 484.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்