Posted on 6. ஓகஸ்ட் 2016 by mandaitivu

மண்டைதீவு 7 ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா மதி அவர்கள் இன்று 06.08.2016, லண்டனில் சிவபதம் அடைந்து விடடார் வர்த்தகர் மைசூர் அவர்களின் அன்பு சகோதரனும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 6. ஓகஸ்ட் 2016 by mandaitivu
மகாதேவன் இலட்சுமிதேவி அவர்கள்.

அன்னையின் மடியில் 02.09.1950. ஆண்டவன் அடியில் 05.08.2016.
திருகோணமலை உவர்மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்ட மகாதேவன் இலட்சுமிதேவி அவர்கள் 05. 08. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார், அன்னார் செல்லையா ,மாரிமுத்து அவர்களின் பாசமகளும், மண்டைதீவு சுப்பிரமணியம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 6. ஓகஸ்ட் 2016 by mandaitivu