• ஓகஸ்ட் 2016
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் மகாதேவன் லட்சுமி அவர்கள்.

100X758_yellow_mix_flower_bunch மகாதேவன் லட்சுமி அவர்கள்.
திருகோணமலை உவர்மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்ட மகாதேவன் லட்சுமி அவர்கள் 05. 08. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் மண்டைதீவு சுப்பிரமணியம் மகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும் காலம் சென்ற சுதாகரன் (மாவீரர் ) காலம் சென்ற சுரேஷ்கரன் மற்றும் சுபாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் சுகந்தி அவர்களின் மாமியாரும் வர்ணிகா அவர்களின் பேத்தியும் ஆவார்,மணிமலர் , மகேஸ்வரி ,(சோதி ) மகாதேவி (கிளி ) மகாலிங்கம் ,சுப்பிரமணியம் மகேந்திரரசா (மண்டைதீவு, சுவிஸ் ) அவர்களின் அன்பு அண்ணியும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
குடும்பத்தினர்

மண்டைதீவு இணையம்.