• ஜூலை 2016
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728293031
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,396 hits
 • சகோதர இணையங்கள்

திருமதி அன்னலட்சுமி இராசையா

திருமதி அன்னலட்சுமி இராசையா
இறப்பு : 11 யூலை 2016

116120 annalaxmi

யாழ். அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராசையா அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading

அன்னையே என் அன்னையின் அன்னையே

 

allaiyoor-copy-15-3-768x791

அன்னையே என் அன்னையின் அன்னையே
என் அன்னை என்னை ஈன்றெடுத்தபோது முதல் முத்தென அரவணைத்து அகமகிழ்ந்த நாள் முதலாய் பச்சை உடம்பையும் பாச சேயையும் ஆறு ஐந்து நாள் முதலாய் கண்களில் நெய் நிறுத்தி கனிவுடன் எமைக்காத்த கலங்கரை விளக்கே ,காலன் உமை அணைத்துக் கொண்ட செவ்வி மீளாத்துயரில் இருந்த எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்தியதே அம்மம்மா . Continue reading

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி இராசையா அன்னலட்சுமி அவர்கள் விபரங்கள் இணைப்பு!

allaiyoor-copy-15-3-768x791

அல்லைப்பிட்டி 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி இராசையா அவர்கள் நேற்று (11.07.2016) திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான சின்னத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ் சென்றவர்களான செல்லத்தம்பி – சிவகாமி தம்பதியினரின் ளுஅன்புமருமளும்,
விக்னேஸ்வரி (மண்டைதீவு), மகேஸ்வரி, ஜெயராஜா (ஜேர்மனி), கமலேஸ்வரி, சிவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், Continue reading

மரண அறிவித்தல் இராசையா அன்னலட்சுமி அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchஇராசையா அன்னலட்சுமி அவர்கள்
அல்லைப்பிட்டி 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா அன்னலட்சுமி அவர்கள் 11. 07. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
ஸ்ரீ குமாரன் அருள்மொழி (Swiss)

மண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் கொடியேற்றம் இன்று 10.07.2016

இதயத்துடிப்பின் இரங்கல்பா…

00000

அமரர் கணேசநாதபிள்ளை நேசமலர் அவர்களின் இறுதியாத்திரை 7.7.2016

 

மரண அறிவித்தல் கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்கள்.

malarமண்டைதீவு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்கள் 06. 07. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் Continue reading

திருவெண்காட்டில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 02.07.2016

சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !

வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் திருப்பணி வேலைகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. காணொளி