• ஜூலை 2016
    தி செ பு விய வெ ஞா
    « ஜூன்   ஆக »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,078,462 hits
  • சகோதர இணையங்கள்

வாருங்கள் வடம் பிடிப்போம்.

velanai maha

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம் 31ம் திகதி (July 31, 2016) ஞாயிற்றுக்கிழமை (10:30 am – 8:30 pm) நடைபெறவுள்ளது. சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், முன்னாள் அதிபர் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் வருகைதந்து பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு சங்கத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

வாருங்கள் வடம் பிடிப்போம்

வரலாற்றில் இடம் பிடிப்போம்

 

மேலதிக விபரங்களுக்குக் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்:

http://www.vccosacanada.com/news/GT-2016.pdf

 

Yours Sincerely,

  1. Elancheliyan
    President
    And on behalf of the Executive Committee of VCCOSA-CANADA
    Tel: 416-949-7795 (Mobile)
    E-mail:
    vccosacanada@gmail.com
    Website:
    www.vccosacanada.com

Facebook: www.facebook.com/vccosacan

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: