மண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாவிஷேகம் 4.9. 2016. அன்று நடாத்த இருப்பதால் விநாயகரின் ஆலய பணிகள் துரித கெதியில் நடைபெற்று கொண்டுஉள்ளது இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் விநாயகர் பக்தர்களிடம் திருப்பணி சேவை செய்ய வேண்டிக்கொள்கின்றோம், இதுவரை திருப்பணி உதவிகள் செய்த பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் ,தேடரும் திருப்பணிக்கு முன்வர கற்பக விநாயகரின் பக்தர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ,
கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் மண்டைதீவு.
இதுவரை உதவி செய்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு ..
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்