திருமதி அன்னலட்சுமி இராசையா
இறப்பு : 11 யூலை 2016
யாழ். அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராசையா அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(மண்டைதீவு), மகேஸ்வரி, ஜெயராஜா(ஜெர்மனி), கமலேஸ்வரி, சிவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற லிகிதர்- கந்தர்மடம்), விநாயகமூர்த்தி, மற்றும் இராஜலட்சுமி, காலஞ்சென்ற சிவஞானம், நித்தியலட்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம், சுந்தரலிங்கம், மற்றும் சுமதி, குணபாலசிங்கம், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருள்மொழி, யதுசன், யனுசன், பத்மறாஜினி, தமிழினி, ராகுலன், டர்சிகா, கீர்த்தனா, டிலக்சனா, ரிசாந்தனா, காலஞ்சென்ற அபிலாஸ்(யது), சிறீக்குமரன், கமலதாசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரணீஸ், சுகேதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2ம் வட்டாரம்,
அல்லைப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் M.P
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94778699016
செல்லிடப்பேசி: +94771619139
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்