Posted on 12. ஜூலை 2016 by mandaitivu
திருமதி அன்னலட்சுமி இராசையா
இறப்பு : 11 யூலை 2016

யாழ். அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராசையா அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 12. ஜூலை 2016 by mandaitivu

அன்னையே என் அன்னையின் அன்னையே
என் அன்னை என்னை ஈன்றெடுத்தபோது முதல் முத்தென அரவணைத்து அகமகிழ்ந்த நாள் முதலாய் பச்சை உடம்பையும் பாச சேயையும் ஆறு ஐந்து நாள் முதலாய் கண்களில் நெய் நிறுத்தி கனிவுடன் எமைக்காத்த கலங்கரை விளக்கே ,காலன் உமை அணைத்துக் கொண்ட செவ்வி மீளாத்துயரில் இருந்த எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்தியதே அம்மம்மா . Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 12. ஜூலை 2016 by mandaitivu

அல்லைப்பிட்டி 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி இராசையா அவர்கள் நேற்று (11.07.2016) திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான சின்னத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ் சென்றவர்களான செல்லத்தம்பி – சிவகாமி தம்பதியினரின் ளுஅன்புமருமளும்,
விக்னேஸ்வரி (மண்டைதீவு), மகேஸ்வரி, ஜெயராஜா (ஜேர்மனி), கமலேஸ்வரி, சிவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »