மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்கள் 06. 07. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார்
அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை உமையம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும் .
காலம் சென்ற கணேசநாதபிள்ளை (கணேஷ் ) அவர்களின் அன்பு மனைவியும்
காலம் சென்ற ஆறுமுகம் அருளம்பலம் அவர்களின் பாசமிகு சகோதரியும்
திருமதி அருளம்பலம் விக்கினேஸ்வரி அவர்களின் பாசம் அகலாத மைத்துனியும்
அருள்மொழி (விஜி ) சுவிஸ் அவர்களின் ஆருயிர் அத்தையும் (பாசத்தாய் )
சிவப்பிரகாசம் ஸ்ரீகுமாரனின் (மண்டைதீவு இணைய இயக்குனர் ) சுவிஸ் அவர்களின் சிறிய தாயாரும் ஆவார் ,
காலம் சென்றவர்களான கமலம்மா சிவநாதபிள்ளை (சின்னராசா ) பூமலர் மற்றும் திருஞானசம்பந்தப்பிள்ளை (சின்னவன் ) லண்டன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 7.7. 2016. வியாழக்கிழமை (இன்று )அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனகிரிகைக்கு பிற்பகல் 4.மணியளவில் மண்டைதீவு தலைக்கிரி இந்து மயானத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
ஸ்ரீ குமாரன் அருள்மொழி
மண்டைதீவு இணையம்.
தொடர்புகளுக்கு.
அருள்மொழி (விஜி ) 0041 43 4999362 swiss
Siva Sri 0041 76 7881472 swiss
விக்கினேஸ்வரி 0094 77 0829428 srilanka.
Viber.0041766420678.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்