• ஜூலை 2016
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728293031
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,394 hits
 • சகோதர இணையங்கள்

வாருங்கள் வடம் பிடிப்போம்.

velanai maha

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம் 31ம் திகதி (July 31, 2016) ஞாயிற்றுக்கிழமை (10:30 am – 8:30 pm) நடைபெறவுள்ளது. சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், Continue reading

வேப்பந்த்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ரதோற்சவம் 2016

வேப்பந்த்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா 2016

அமரர் உயர்திரு சிவப்பிரகாசம் சிவகுமாரன் அவர்கள்

                                           முதலாம் ஆண்டு நினைவஞ்சலி  anna 6

அன்னையின் மடியில்                                     ஆண்டவன் அரவணைப்பில்

28. 05. 1957                                                                  03. 08. 2015

திதி . 23. 07. 2016

ஆண்டு ஒன்று ஆனபோதும் உங்கள் ஆசைமுகம் மறையவில்லை எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே.உங்கள் மனையாளையும் ஈன்றெடுத்த இரு செல்வங்களையும் காத்து நின்ற கலங்கரை விளக்கே.

தாய்க்கு தலைமகனாய் தாய் தந்தை சொல்லை தாரக மந்திரமாய் கொண்டு  சகோதர சகோதரிகளை வழி நடத்தி சமூகத்தில் தலைநிமிர்ந்து வீறுநடை போட வழி வகுத்த எங்கள் பாசத்திலகமே,

எங்கள் அண்ணனே உங்கள் கனவுகளையும் கடமைகளையும் நிறைவேற்ற எங்களுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் ஆருயிர் அண்ணரே ,ஓராண்டல்ல எங்கள் உயிர் உள்ள நாள்வரை உங்களை நாம் மறவோம் ,

அல்லும் பகலும் முருகன் நாமத்தை சிந்தையிலே கொண்டு ஆலமரம் போல் விருட்ஷம் கொடுத்தவரே, உங்கள் உடல் மட்டும் எங்களை விட்டு பிரிந்தாலும் நீங்கள் காட்டிய பாசமும் பரிந்துரையும் எங்களை காத்து நிற்கும் ,

என்றென்றும் உங்கள் நீங்காநினைவுகளோடு.

குடும்பத்தினர். Continue reading

மண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய பரிபாலனசபையினரின் அன்பான வேண்டுகோள்

god21

மண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய  மஹா கும்பாவிஷேகம் 4.9. 2016. அன்று நடாத்த இருப்பதால் விநாயகரின் ஆலய பணிகள் துரித கெதியில் நடைபெற்று கொண்டுஉள்ளது Continue reading

மண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் 7 ம் திருவிழா பாகம் ஒன்று

மண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் 7 ம் திருவிழா இரவு காணொளி

கந்தையா வைகுந்தராசா அவர்கள்

கந்தையா வைகுந்தராசா அவர்கள்
vaikunthan
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வைகுந்தராசா அவர்கள் 18. 07. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மைந்தன்

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது ஏன் தெரியுமா?

Jungle-cat

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது ஏன் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. Continue reading

நம்பிக்கை (அறிவின் தெளிவாற்றல் )