• ஜூன் 2016
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,231,643 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு முகப்புவயல் சிவ சுப்பிரமணிய ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் .

mukappu vayal

 

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு.

 

 

 

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 04.09.2016 மகா கும்பாபிஷேகம் இடம்பெற இருப்பதனால் ஆரம்ப நிகழ்வான பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு எம் பெருமானின் திருவருளுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 
கிரியாகால பகல், இரவு நிகழ்வு (08.06.2016) மற்றும் பாலஸ்தாபன (09.06.2016) நிகழ்வுகளின் முழுமையான படங்கள் இணைப்பு.



கிரியா கால பகல் நிகழ்வுகள் 08.06.2016

 

Continue reading

இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே…

இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே நல்லாரோக்கியத்துக்கான ரகசியமாகும்.

* உண்ண வாழாமல், வாழ உண்பதே சிறந்தது.

Continue reading

திருவெண்காட்டில் இராஜகோபுர பொம்மைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் …

மண்டைதீவு திருவெண்காட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் பஞ்ச தள இராஐகோபுரத்திற்கு பொம்மைகள் அமைக்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

p.1

 
Continue reading

மூளைக்கு பலம் தரும் உணவுகள்…

moolai

 

மூளையின் பலமே உடலின் பலம். உடலின் ஒவ்வோர் உறுப்பையும் இயக்குவது மூளை. மூளை ஆரோக்கியமாகச் செயல்பட, சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் அவசியம். அவை, உடலில் சரிவிகித அளவில் இருக்க வேண்டும். அந்த வகையில், மூளையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவும் உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம். Continue reading

பூம்புகார் கண்ணகை அம்மையாரின் குடமுழுக்கு தினம் இன்றாகும்.(08. 06. 2016.)

k.k 6மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மையாரின் குடமுழுக்கு தினம் இன்றாகும்.(08. 06. 2016.)
இதனை முன்னிட்டு ஆலயத்தில் விஷேட அபிசேக ஆராதனைகளுடன் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூசையும் இடம்பெற்றது. Continue reading

பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா 2016

kannakai 2016 ponkal

 

உன்னை பலவீனன் என எண்ணாதே –

vivekananda

செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை. Continue reading

தக்காளியின் 8 அழகு நன்மைகள்!

tomaten

வ்வொருவரின் சமயலறையிலும் உள்ள பிரதான உணவுப் பொருள் தக்காளி. தக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது. இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள், பார்வைத்திறனை மேம்படுத்துகிறது, செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது, சிறுநீர் பாதை நோய்த் தொற்றைத் தவிர்க்கிறது, புற்றுநோய் செல்களை அழிக்கிறது. சருமத்தின் அழகையும் காக்கிறது.

Continue reading

சிந்திக்க சில நாலு நல்ல சிந்தனைகள்

aathavan
1) மனிதன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு
அடிப்படையான காரணங்கள் எவை என்று யோசித்தால் –
ஆசையும், கோபமும் தான் முன் வந்து நிற்கின்றன.
எனவே ஆசையையும், கோபத்தையும் கட்டுப்படுத்த
கற்றுக் கொண்டால் – நாம் பாவச்செயல்களில் ஈடுபடுவது
குறைந்து விடும்… Continue reading