• ஜூன் 2016
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,228,696 hits
  • சகோதர இணையங்கள்

பூம்புகார் கண்ணகை அம்மன் கிராம ஊர்வலம் 17.06. 2016.

 

சிரபுரம் உறை சிலம்பரசி எங்கள் செந்தூர சீமாட்டி

சிரபுரம் உறை சிலம்பரசி எங்கள் செந்தூர சீமாட்டி
அன்னை கண்ணகி அம்பாள்,நேற்று கிராமவலம் செல்வதற்கு முன்னதாக சர்வலங்கார அதிரூப அழகுசுந்தரியாக எழுந்தருளிய போது.

k.a.2016 1

Continue reading

முகப்புக்கில் பார்த்து ரசித்த நடனம் உங்களுக்காக …

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கும்பாவிசேக தினம்

amman20.07. 13.

மண்டைதீவு வெப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கும்பாவிசேக தின மணவாளக் கோல சகஸ்ர நாம சங்காபிசேகம் (1008)விஞ்ஞாபனம் -23.06.2016 அன்று நடைபெறவுள்ளது என்பதை அம்பிகை அடியார்களுக்கு அறியத்தருகிறோம்.

Continue reading

நயினை அருள்மிகு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலயவருடாந்த கொடியேற்றத்திருவிழா..

 

வேகமாக கலோரி எரிக்கும் 5 பயிற்சிகள்…

உடல் எடையைக் குறைக்க, சிலர் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள். சிலர், அதிக உடற்பயிற்சியில் ஈடுபட்டு, தங்களை வருத்திக்கொள்வர். இந்த இரண்டையும் தனித்தனியாகப் பின்பற்றினால், பலன் கிடைப்பது தாமதமாகும். ஆனால், இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் பலன் விரைவில் கிடைக்கும். உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும்.

டிரெட் மில்

p12b(2)

Continue reading

மரண அறிவித்தல் செபஸ்தி பேணாட் அவர்கள்

sebasty-bernard2-w449-o
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்தவருமான செபஸ்தி பேணாட் அவர்கள் 09.06.2016 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சித்தர்கள் கூறியது…

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

dsc00241உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும்.சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை:

 

Continue reading

பொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?

kathal 1உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’ இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

Continue reading

மூட்டு நோய்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளல்…

“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது………. இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறன் என நக்கல் அடிக்குதுகள்”
இவ்வாறு சொல்பவர்கள் அநேகம். ஏனெனில் மூட்டு நோய்கள் (Arthiritis) மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும்

Continue reading