• ஜூன் 2016
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,137 hits
  • சகோதர இணையங்கள்

பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 2016காணொளி.

k.kan

யாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி  பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா 20.06.2016 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

பக்திபூர்வமாக விடிய விடிய நடைபெற்ற-பொங்கல் விழாவில்  காவடியாட்டம்,தீமிதிப்பு,வழிவெட்டல் என்பன இடம்பெற்றன.பக்தர்களுக்கு வயிறாற அன்னதானமும் வழங்கப்பட்டது.

மண்டைதீவு,அல்லைப்பிட்டி பகுதிகளிலிருந்து வருகைதந்த  பெருமளவான மக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கண்ணகை அம்மனின் அருள் பெற்றுய்தனர்.

தலைத்தீவின் -காவல்நாயகி-கண்ணகை அம்மனின் பொங்கல் விழாவினை நேர்த்தியாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.

அனுசரணை வழங்கியவர்கள்….

கண்ணகை அம்மனுக்கு தான் இறக்கும் வரை-பணிவிடை செய்து வந்தவரும்-தான் மறைந்த பின்பும்-தான் செய்த அன்னதான பணியினை  தொடர்ந்து  தனது வாரிசுகள் மூலம் செய்யத் தூண்டியவருமாகிய, அமரர்கள் இராசரத்தினம்-மகேஸ்வரி தம்பதிகளின் நினைவாக-அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: