மண்டைதீவு வெப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கும்பாவிசேக தின மணவாளக் கோல சகஸ்ர நாம சங்காபிசேகம் (1008)விஞ்ஞாபனம் -23.06.2016 அன்று நடைபெறவுள்ளது என்பதை அம்பிகை அடியார்களுக்கு அறியத்தருகிறோம்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
உடல் எடையைக் குறைக்க, சிலர் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள். சிலர், அதிக உடற்பயிற்சியில் ஈடுபட்டு, தங்களை வருத்திக்கொள்வர். இந்த இரண்டையும் தனித்தனியாகப் பின்பற்றினால், பலன் கிடைப்பது தாமதமாகும். ஆனால், இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் பலன் விரைவில் கிடைக்கும். உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும்.
டிரெட் மில்
Filed under: Allgemeines | Leave a comment »