ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!
உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும்.சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உணவு உண்ணும் முறை:
Filed under: Allgemeines | Leave a comment »