Posted on 8. ஜூன் 2016 by mandaitivu
மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மையாரின் குடமுழுக்கு தினம் இன்றாகும்.(08. 06. 2016.)
இதனை முன்னிட்டு ஆலயத்தில் விஷேட அபிசேக ஆராதனைகளுடன் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூசையும் இடம்பெற்றது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 8. ஜூன் 2016 by mandaitivu
Posted on 8. ஜூன் 2016 by mandaitivu

செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.
முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 8. ஜூன் 2016 by mandaitivu

ஒவ்வொருவரின் சமயலறையிலும் உள்ள பிரதான உணவுப் பொருள் தக்காளி. தக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது. இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள், பார்வைத்திறனை மேம்படுத்துகிறது, செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது, சிறுநீர் பாதை நோய்த் தொற்றைத் தவிர்க்கிறது, புற்றுநோய் செல்களை அழிக்கிறது. சருமத்தின் அழகையும் காக்கிறது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 8. ஜூன் 2016 by mandaitivu

1) மனிதன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு
அடிப்படையான காரணங்கள் எவை என்று யோசித்தால் –
ஆசையும், கோபமும் தான் முன் வந்து நிற்கின்றன.
எனவே ஆசையையும், கோபத்தையும் கட்டுப்படுத்த
கற்றுக் கொண்டால் – நாம் பாவச்செயல்களில் ஈடுபடுவது
குறைந்து விடும்… Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »