Posted on 5. ஜூன் 2016 by mandaitivu

Woman Sleeping 2002
தூக்கம்… மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.
ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 5. ஜூன் 2016 by mandaitivu

வியர்க்குரு, அதீத வியர்வை போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் தொடங்கி… அம்மை, சீழ்கட்டி, சிறுநீர் கடுப்பு பிரச்னைகள் வரை வெயில்கால நோய்கள் கண் முன்னே மிரட்டுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இவை வருமுன்னரே காக்க என்ன செய்ய வேண்டும்..?
நோய்கள் எதனால் வருகின்றன என்பது தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கும் வழிகளும் தெரிந்ததாகிவிடும். அந்த வகையில் கோடை நோய்களை அணுகுவோம் இங்கு.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 5. ஜூன் 2016 by mandaitivu

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில், தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்துவரும் ‘நோய்நாடி’ பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொண்டு வரும் வயிற்றுவலி பிரச்னை குறித்த மருத்துவ விளக்கங்களை நம்மிடம்
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »