• ஜூன் 2016
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  27282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,323 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திருமதி தனலெட்சுமி மகேசன் (தனம்)அவர்கள்.

மரண அறிவித்தல் திருமதி தனலெட்சுமி மகேசன் அவர்கள்
(தனம்)
அன்னை மடியில் : 9 டிசெம்பர் 1966 — ஆண்டவன் அடியில் : 30 மே 2016
thanam.m

மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் உயர்திரு கந்தையா சிவப்பிரகாசம் அவர்களின்  மூத்த மருமகன் பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

யாழ். அனலைதீவைப் பூர்விகமாகவும், வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேசன் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற நாகையா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலணை மேற்கைச் சேர்ந்த மகேசன்(Mag Framing Pooja Center, Brampton) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சஞ்சயன், அனோஜன், பிரவீணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகாம்பிகை, குகதாசன், மகேந்திரதாசன், உருத்திரதாசன், சண்முகதாசன், கண்ணதாசன், லோகராணி, செல்வராணி ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

கணேசன், சந்திரகலா,(மண்டைதீவு ) பத்மா, ராகினி, வாணிசிறீ, பழனிவேல், தெய்வீகரன், காலஞ்சென்ற மகேந்திரன்(முன்னாள் தலைவர்- வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானகலை அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/06/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/06/2016, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/06/2016, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/06/2016, 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மகேசன்(கணவர்) — கனடா
தொலைபேசி: +19054584660
செல்லிடப்பேசி: +16479294660
சஞ்சயன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14165050072
குகதாசன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14166067492
மகேந்திரன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16478327484
உருத்திரன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14167321807
சண்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16474097282

Advertisement

2 பதில்கள்

 1. துயர்பகிர்வு
  திருமதி தனலெட்சுமி மகேசன் அவர்கள்
  அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
  அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
  துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
  இறைஅருள் வேண்டுகின்றோம் .
  அ .ஸ்ரீ ரவி
  குடும்பம் பிரான்ஸ்.

 2. துயர்பகிர்வு
  திருமதி தனலெட்சுமி மகேசன் அவர்கள்
  அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
  அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
  துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
  இறைஅருள் வேண்டுகின்றோம் .
  .ஸ்ரீ குடும்பம் swiss..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: