மரண அறிவித்தல் திருமதி தனலெட்சுமி மகேசன் அவர்கள்
(தனம்)
அன்னை மடியில் : 9 டிசெம்பர் 1966 — ஆண்டவன் அடியில் : 30 மே 2016
மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் உயர்திரு கந்தையா சிவப்பிரகாசம் அவர்களின் மூத்த மருமகன் பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
யாழ். அனலைதீவைப் பூர்விகமாகவும், வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேசன் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading
Filed under: Allgemeines | 2 Comments »