• மே 2016
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,697 hits
  • சகோதர இணையங்கள்

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி .

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி .

அன்னை மடியில்           bala appa 2           ஆண்டவன் அடியில்

12, 04. 1927                                                                                         22. 04. 2012

திதி  22. 05. 2016.

 

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை  பிறப்பிடமாகவும் சுவிஸ் montreux சை  வசிப்பிடமாகவும் கொண்ட

அமரர்  வேலுப்பிள்ளை நடராசா  பாலசுந்தரம் .

(முன்னாள் பல . நோக்கு  கூட்டுறவு ச் சங்க  முகாமையாளர் .)

(முன்னாள் மண்டைதீவு கிராமசபை அங்கத்தவர் .)

இறைவனடி  சேர்ந்து நான்காண்டு காலமாகி  விட்டதைய்யா , நாம் சேர்ந்திருந்த  காலங்களின் செழுமைகளை நினைத்தே காலம் தனை  கழிக்கின்றேன் .

வாழ்நாளில் நாம் வசந்தமாய்  வாழ்ந்திடவே  வழி அமைத்து வைத்திரே , உங்களை  பிரிந்து உருகுகின்றோம் ஜயா நான்காண்டு காலமாக …..

பிள்ளைகள் போல்  எம்மை பாசத்துடன் அரவணைத்த பாசமிகு மாமாவே …நான்காண்டு காலம் உருண்டுடோடி விட்டதே உமைப் பிரிந்து …..

காலம் முழுவதும் நாம் களிப்புடனே வாழ்ந்திட வேண்டுமென எண்ணிய எம் தாத்தாவே … நீங்கள் நான்காண்டு காலமாய் எங்கே சென்றிரோ …

நான்காண்டு சென்றாலும் நாம் மறவோம்  உம்மை நீங்காது உங்கள் நினைவுகள் எம் நெஞ்சம் உள்ளவரை .

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்  மனைவி , பிள்ளைகள் ,மருமக்கள் , சகோதரர்கள் , பெறாமக்கள் , பேரப்பிள்ளைகள் .

தகவல்

மகன் -பாலேந்திரா (ராசன் )  சுவிஸ் 021. 964 16 37.

Sans titre-1Sans titre-11Sans titre-12

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: