தற்போது கிடைத்த தகவலின்படி மண்டைதீவிலும் …
யாழ் -மண்டைதீவில் நேற்று (15. 05. 2016.) அதிகாலை 8.00 மணி முதல் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருப்பதாகவும் அங்கு வாழும் மக்கள் மிகவும் பதற்றத்துடன் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்