• மே 2016
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,394 hits
 • சகோதர இணையங்கள்

அபூர்வமான மருத்துவ சக்தி திராட்சையில் …

625.56.560.350.160.300.053.800.100.160.90(5)
திராட்சை மது வகை தயாரிக்கத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதில் உள்ள அபூர்வமான மருத்துவ சக்தி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. Continue reading

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 09.06.2016

sithi2 Continue reading

மண்டைதீவு திரு திருக்கை ஞான வைரவர் ஆலய சங்காபிஷேகம் 2016.

நன்றி …அருளொளி.

மரண அறிவித்தல் திரு சின்னத்துரை சிவஞானம் அவர்கள்.

திரு சின்னத்துரை சிவஞானம்
பிறப்பு : 11 மார்ச் 1938 — இறப்பு : 25 மே 2016
sivangnanaam 03
மண்டைதீவு அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி மாயவனூரை வசிப்பிடமாகவும், பிரான்ஸில் வசித்தவரும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று வட்டக்கச்சியில் காலமானார். Continue reading

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் இயற்கை எய்தினார்

sivangnanam02

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று 25.05.2016 இயற்கை எய்தினார். Continue reading

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி .

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி .

அன்னை மடியில்           bala appa 2           ஆண்டவன் அடியில்

12, 04. 1927                                                                                         22. 04. 2012

திதி  22. 05. 2016.

 

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை  பிறப்பிடமாகவும் சுவிஸ் montreux சை  வசிப்பிடமாகவும் கொண்ட

அமரர்  வேலுப்பிள்ளை நடராசா  பாலசுந்தரம் .

(முன்னாள் பல . நோக்கு  கூட்டுறவு ச் சங்க  முகாமையாளர் .)

(முன்னாள் மண்டைதீவு கிராமசபை அங்கத்தவர் .) Continue reading

தற்போது கிடைத்த தகவலின்படி மண்டைதீவிலும் …

 

தற்போது கிடைத்த தகவலின்படி மண்டைதீவிலும் …

Continue reading

அன்னையர் தினம்.

60 vathukku

அன்னையர்கள்.
பிரதி வருஷம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல் பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு ஆதரியுங்கள். பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான் அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்மனைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.
முதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள். ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். இது பொதுவான வேண்டுகோள். அன்னையர் தின உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். வாழ்க அன்னையர் தினம். வளர்க மக்களின் அன்பு.
8—5—2016 அன்னையர்தினம். போற்றுங்கள் அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.

அறிய வேண்டிய ஆன்மீகம்

amman20.07. 13.

1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

2. வீட்டுப் பூஜையில் கற்பூர தீபம் தானே அணைந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

Continue reading

திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு ! ! ! 04.09.2016.

p.yaarதிருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு ! ! ! 04.09.2016

எதிர்வரும் புரட்டாதி மாதம் 04.09.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 7:04 மேல் 8:58 மணிக்கும் இடையில் வெண்காட்டுப்பெருமானுக்கும் ஸ்ரீ சிவகாமியம்பிகை சமேத ஆனந்த நடராஐமுர்த்திக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை சமேத காசி விஸ்வநாதமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஞ்சதள இராஐகோபுரத்துக்கும் திருக்குடமுழுக்கு நடக்கப்போகிறது.

  Continue reading