திருமதி பரராசசிங்கம் பாக்கியலட்சுமி அவர்கள்.
மண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரராசசிங்கம் பாக்கியலட்சுமி அவர்கள் 15. 04. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் . அன்னார் பரராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் , மாதவமேனன் ,சுலோசனா ,(மண்டைதீவு மகாவித்தியாலய முன்னாள் ஆசிரியர் ) சுதாகரன் , ஆகியோரின் அன்புத்தாயும் ஆவர் . என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்