• ஏப்ரல் 2016
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,208 hits
  • சகோதர இணையங்கள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு வேதாத்திரி மகரிஷியின் 18 தத்துவங்கள்!

வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும், அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார். இவரது ஆன்மிக தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு.

Continue reading

மரண அறிவித்தல் திரு வீரமுத்து கனகரெத்தினம் அவர்கள்.

திரு வீரமுத்து  கனகரெத்தினம் அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வீரமுத்து கனகரெத்தினம்  அவர்கள்   24. 04. 2016 அன்று   சிவபதம் அடைந்துள்ளார்  என்பதை உற்றார் உறவினர்  நண்பர்கள்  அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .

தகவல்

மண்டைதீவு இணையம்.

மரண அறிவித்தல் திருமதி பரராசசிங்கம் பாக்கியலட்சுமி அவர்கள்.

திருமதி  பரராசசிங்கம்  பாக்கியலட்சுமி  அவர்கள்.

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை  வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி பரராசசிங்கம் பாக்கியலட்சுமி  அவர்கள்   15. 04. 2016 அன்று   சிவபதம் அடைந்துள்ளார் . அன்னார் பரராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் , மாதவமேனன் ,சுலோசனா ,(மண்டைதீவு மகாவித்தியாலய முன்னாள் ஆசிரியர் ) சுதாகரன் , ஆகியோரின் அன்புத்தாயும் ஆவர் . என்பதை உற்றார் உறவினர்  நண்பர்கள்  அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு  இணையம்