• ஏப்ரல் 2016
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,323 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு நாகநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள்.

திரு நாகநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள்
பிறப்பு : 9 யூலை 1928 — இறப்பு : 19 ஏப்ரல் 2016
sivasubpramaniyam
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபாலன்(சுவிஸ்), ஜெயபாலன்(ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி), சிறிபாலன்(கண்ணன்- ஜெர்மனி), உமாபாலன்(கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்- உடுவில்), கலையரசி(பிரான்ஸ்), மதிபாலன்(ஆசிரியர்- மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை), அன்பரசி(ஆசிரியை- சி.சி.த.க பாடசாலை, கொக்குவில்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, அன்னப்பிள்ளை, லெட்சுமியம்மா, அப்பாத்துரை, மற்றும் முத்துலெட்சுமி, காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகிலவாணி(சுவிஸ்), சுபேஷ்வரி(ஆசிரியை- ட்றிபேக் கல்லூரி, சாவகச்சேரி), சுஜிதா(ஜெர்மனி), கவிதா(கமநல சேவைகள் திணைக்களம்- உரும்பிராய்), மதியழகன்(பிரான்ஸ்), ஜெயந்தி, நல்லைக்குமரன்(பிரேதச செயலகம்- வேலணை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாதேவி, அருமைத்திருநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவானுஜன், பிரணவன், மதுமிதன், ஆருஷா, அபிநயா, அனோஜா, வைசாலினி, அக்‌ஷயன், அக்‌ஷயா, அபிஷயன், காருண்யா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாலன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413204458
கண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி: +497131677071
பிரபா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148952483
– — இலங்கை
தொலைபேசி: +94212052661

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: