• ஏப்ரல் 2016
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,766 hits
 • சகோதர இணையங்கள்

திரு சதானந்தன் சண்முகரெத்தினம் அவர்கள் .

திரு சதானந்தன் சண்முகரெத்தினம் அவர்கள் .
மலர்வு : 10 ஏப்ரல் 1962 — உதிர்வு : 9 ஏப்ரல் 2016

sathanantharasa

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதானந்தன் சண்முகரெத்தினம் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகரெத்தினம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமையா கனகம்மா(புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஐயனார் கோவிலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாபரமேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

அதிசயா(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

மஞ்சுளா(கனடா), காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமநாதன்(இலங்கை), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, கண்ணையா(இலங்கை), கோமதி(இலங்கை), தேசிங்கராஜா(பிரான்ஸ்), கேதீஸ்வரி(லண்டன்), தயாளன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லிங்கேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகாம்பிகை, கலாவதி(இலங்கை), சிகாமணி(இலங்கை), யோகராணி(பிரான்ஸ்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/04/2016, 03:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow, Greater London HA3 8DN, United Kingdom

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium(North Chapel), Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 09:00 மு.ப — 09:45 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium(South Chapel), Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442082013341
செல்லிடப்பேசி: +447438067530

கேதீஸ்வரி(மைத்துனி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438875410

மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447740379708

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: