மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கரியாலை நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தனபாலசிங்கம் ( ரவி) அவர்கள் 12. 04. 2016. இன்று காலமானார் . அன்னார் காலம் சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, பவளம்மா ஆகியோரின் அன்பு மகனும் ,காலம் சென்ற புவனேஸ்வரன், மகேஸ்வரி அவர்களின் மருமகனும் ,தாரணியின் அன்புக்கணவரும்,கௌசிகன் , தமிழ்ப்பிரியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் , தேவி , ஜெயா , அருள் ஆகியோரின் அன்பு சகோதரனும் , மோகன் ,(பிரான்ஸ்) குமார் (டென்மார்க் )ஸ்ரீப்பிரியா (இலங்கை )ஆகியோரின் மைத்துனரும் ஆவார் . அன்னாரின் ஈமைக் கிரிகைகள் (13. 04. 2016.) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று கரியாலை நாகபடுவான் இந்து மயானத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தொடர்புகளுக்கு.
மோகன் :-0033 952039136.
கார்த்தீபன் :-0094 77 9232418.
தகவல்
குடும்பத்தினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்