மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சண்முகரத்தினம் சதானந்தன் (ராசா ) அவர்கள் இன்று 09.04.2016 .(சனிக்கிழமை ) காலமானார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம் .
எளிய பரிகாரங்களுடன்!`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)
நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும்.